இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு - கமல்ஹாசன் Print News
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan
Published On May 21, 2018 03:33 PM
KamalHaasan
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மீனவர்கள் பிரச்சினையை அரசு சரிவர கவனிக்கவில்லை. நிறைவேறாமலுள்ள திட்டங்களை நிறைவேற்றிவிட்டு புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என கூறினார் .